எக்கோ டூரிசம்!!! சமூக நலவிரும்பிகள் தவறாது கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம். – தருவைக்குளம்

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பாக சூழல் சார்ந்த சுற்றுலாவிற்காக எக்கோ டூரிசம் (echo tourism) ஆரம்பிக்கப்படவுள்ளது.

வனத்துறை மூலமாக தருவைக்குளம் சுற்றுலா கடற்கரையில் 18.02.2020 அன்று (நாளை செவ்வாய்க்கிழமை) மாலை 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தூய்மைப்பணி நடைபெறவுள்ளது.

சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டுபுரிவோர், சமூக நலவிரும்பிகள் தவறாது கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

இவண்

A.டிக்குரூஸ்,
திட்ட களப் பணியாளர்,
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை,
தருவைக்குளம்.