இ-ஆட்டோ சேவை – சென்னை

மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இந்த இ-ஆட்டோவை இயக்க முடியும், மற்றும் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இ-ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.