மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் (Private Hospitals) மற்றும் மருத்துவ சிகிச்சையகங்களுக்கு (Clinic) காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்களின் விபரங்களை வாட்ஸ் அப் எண் 9385251239 என்ற எண்ணில் அல்லது இ மெயில் முகவரி dailyupdateformatclinics@gmail.com ல் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.