தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.!

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் ஆத்தூர் முதல் எஃப்.சி.ஐ ரவுண்டானா வரையிலும், எஃப்.சி.ஐ ரவுண்டானா முதல் வசவப்பபுரம் வரையிலும், ஆத்தூர் முதல் பெரியதாழை வரையிலும், செய்துங்கநல்லூர் முதல் திருச்செந்தூர் வரையிலும், தோட்டிலோவன்பட்டி முதல் பருத்திக்குளம்…

View More தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.!

தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் வறுமையில் உள்ள 15மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உயர் திரு .ஸ்ரீராம்…

View More தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்

தூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு

தூத்துக்குடி 17வது வார்டு கீழ அலங்காரதட்டு வடக்கு பகுதி பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூக…

View More தூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என்றாா் தமிழ்நாடு மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். இந்துக் கோயில்களில் மாத ஊதியமின்றி…

View More திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.!

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவில் பிள்ளை விளை பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டிட பணியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூக நலன்…

View More தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (17.06.2021)காய்ச்சல் பரிசோதனை மற்றும் பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா – 19…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

உப்பளங்கள் பக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவா் தலைமையில் மறியல் – மாப்பிள்ளையூரணி

இராஜபாளையம் அருகில் உள்ள உப்பளங்கள் பக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவா் தலைமையில் மறியல் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட இராஜபாளையம் கிராமத்தின் கடற்கரைக்கு செல்லும் பாதையில் உப்பளங்கள் அதிகமாக இருக்கின்றது அதன் அருகில்…

View More உப்பளங்கள் பக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவா் தலைமையில் மறியல் – மாப்பிள்ளையூரணி

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் – தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம், கொரோனா நிவாரண பொருள்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று(15.06.2021) தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 25 காவல் நிலையங்களில் உள்ள  காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து எஸ் பி ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்  அதன்படி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் 25 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசின் ரூ.2ஆயிரம் நிதி வழங்கும் பணி மற்றும் மளிகை தொகுப்பு: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை தொகுப்பு வழங்கும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப…

View More தமிழக அரசின் ரூ.2ஆயிரம் நிதி வழங்கும் பணி மற்றும் மளிகை தொகுப்பு: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!!