நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று காலை 10:30 மணிக்கு தூத்துக்குடி மாசிலாமணிபுரம் மூன்றாவது தெரு மாவட்ட குழு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

View More நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொரோனா பாதிப்பில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் கொரோனா பாதிப்பில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ள பூபால்ராயபுரம், கிருஷ்ணராஜபுரம், போல் பேட்டை, அண்ணா நகர் உள்ளிட்ட கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் இன்று காலை 10.15 மணியளவில் நேரில்…

View More கொரோனா பாதிப்பில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி எஸ்.பி மாற்றம்

தூத்துக்குடிக்கு புதிய எஸ்.பியாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் நியமனம். தூத்துக்குடி எஸ்பியாக இருந்த அருண் பாலகோபாலன் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமார் நாளை பதவியேற்க உள்ளதாக…

View More தூத்துக்குடி எஸ்.பி மாற்றம்

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் (Private Hospitals) மற்றும் மருத்துவ சிகிச்சையகங்களுக்கு (Clinic) காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்களின் விபரங்களை வாட்ஸ் அப் எண் 9385251239 என்ற…

View More மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: தூத்துக்குடி

சாத்தான்குளம் வழக்கு – மாஜிஸ்திரேட்டை போலீஸ் ஒருமையில் பேசியதாக புகார்

தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தந்தை – மகன் சித்ரவதை மரண விவகாரத்தில் மாஜிஸ்திரேட்டை ஏளனமாக பேசியதை சுட்டிக்காட்டி…

View More சாத்தான்குளம் வழக்கு – மாஜிஸ்திரேட்டை போலீஸ் ஒருமையில் பேசியதாக புகார்

முககவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் அபராதம், வழக்குபதிவு, கடும் நடவடிக்கை – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க கடைகள் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்…

View More முககவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் அபராதம், வழக்குபதிவு, கடும் நடவடிக்கை – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

இந்தியாவின் பசுமையை மொத்தமாக அழிக்கும் மத்திய அரசின் திட்டம்!! கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு, தமிழக எம்பி அன்புமணி கடிதம்!!

இந்தியாவில் சுற்றுச்சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளை தளர்த்தி மத்திய அரசு சமீபத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால், இந்த தளர்வுக்கு பல்வேறு சுற்று சூழல்…

View More இந்தியாவின் பசுமையை மொத்தமாக அழிக்கும் மத்திய அரசின் திட்டம்!! கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு, தமிழக எம்பி அன்புமணி கடிதம்!!

கொரோனா பாதிப்பிலிருந்து 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள். இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை…

View More கொரோனா பாதிப்பிலிருந்து 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை – ஆணையரிடம் வியாபாரிகள் சங்கம் மனு

தூத்துக்குடியில் வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களாால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் புகார் மனு அளித்துள்ளார் இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி…

View More மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை – ஆணையரிடம் வியாபாரிகள் சங்கம் மனு

விழிப்புணர்வு பதிவு: கொரானாவால் பாதித்து மீண்ட இளம் மருத்துவர்! தனக்கு நேர்ந்தது என்ன? என்ன செய்தேன்? ஓர் தன்னிலை விளக்கம்!!

உலகம் முழுவதும் கொரானா தொற்று பெரும்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கொரானாவிலிருந்து காத்துகொள்ள பல்வேறு வழிமுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தொடர்ந்து எடுத்துவருகிறது. சீனாவில் உருவாகிய இந்த தொற்று இந்தியாவில் புகுந்து கடந்த 4…

View More விழிப்புணர்வு பதிவு: கொரானாவால் பாதித்து மீண்ட இளம் மருத்துவர்! தனக்கு நேர்ந்தது என்ன? என்ன செய்தேன்? ஓர் தன்னிலை விளக்கம்!!