75 ஏழைப் பெண்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை : தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி 75 ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் COVID- 19 ஊரடங்கு நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கியது. உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தருவைகுளம், பழையகாயல் மற்றும்…

View More 75 ஏழைப் பெண்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை : தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி

அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் பேருந்து நிலையம் அருகில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் ஏற்பாட்டில் சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள், டெய்லர்கள் மற்றும் மண் பானை தொழிலாளர்களுக்கு…

View More அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் மே 2,3 ம் தேதி வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப்பொருட்கள் வருகிற மே 4-ம் தேதி முதல் விலையின்றி பொதுமக்களுக்கு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக பெறுவதற்கு டோக்கன்கள் மே 2 மற்றும்…

View More ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் மே 2,3 ம் தேதி வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

மத்திய அரசு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து. ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி…

View More தூத்துக்குடி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு…

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி, புவிசார் குறியீடு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் தரப்பில், புவிசார் குறியீடு பதிவுத்துறைக்கு…

View More கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு…

ஊரடங்கால் பாதித்த தொழில் – சோடா மற்றும் கலர் உற்பத்தி

தூத்துக்குடி மாவட்டம் சோடா, கலர் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக தமிழ் நண்பன் உள்ளார். இவர் நமது Timestampnews செய்தியாளரிடம் கூறும் போது, தூத்துக்குடியில் மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 150 தொழிலாளர்கள் சோடா, கலர் உற்பத்தியில்…

View More ஊரடங்கால் பாதித்த தொழில் – சோடா மற்றும் கலர் உற்பத்தி

தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கல்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் வடதிசை இந்துநாடார்களினுடைய தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தின் சார்பில் இன்று(30-04-20) தூத்துக்குடி மாநகராட்சி வருவாய் துறை திரு.நசரேன் ரெவன்யூ இனஸ்பெக்டர் அவர்கள் மூலமாக போல்டன்புரம் பகுதி…

View More தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கல்

வானிலை அறிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை…

View More வானிலை அறிக்கை

ஆலந்தலை மீனவர்கள் 28 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில் முடங்கியது. இதில் மீன்பிடித்தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மீன்பிடித்தொழிலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 12…

View More ஆலந்தலை மீனவர்கள் 28 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்

மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 28 நாட்கள் புதிதாக எந்த தொற்றும் இல்லாத நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்  என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், பேட்மாநகரம், கேம்பலாபாத், செய்துங்கநல்லூர்,…

View More மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி