தூத்துக்குடி புதுத்தெருவில் மஞ்சள் வேப்பிழை கலந்த தண்ணீா் தெளித்து கொரோனா முன்னெச்சரிக்கை

தூத்துக்குடி புதுத்தெருவில் மஞ்சள் வேப்பிழை கலந்த தண்ணீா் தெளித்தனா் : தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதுத்தெருவில் பொியவா்களும் தாய்மாா்களும் இளைஞா்களுடன் இனைந்து கொரோனா வைரஸ் வராமல் தடுக்க செயிண்ட் ஜாா்ஜ் தெருவில் உள்ள மக்கள் அனைவரும்…

View More தூத்துக்குடி புதுத்தெருவில் மஞ்சள் வேப்பிழை கலந்த தண்ணீா் தெளித்து கொரோனா முன்னெச்சரிக்கை

பொதுமக்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தி கசாயம் வழங்கினார் – மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உடல்எதிர்ப்பு சக்தி உள்ள கசாயத்தினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் வழங்கினார். அருகில்…

View More பொதுமக்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தி கசாயம் வழங்கினார் – மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆய்வு : விளாத்திகுளம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வார்டுகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல்…

View More அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆய்வு : விளாத்திகுளம்

நடமாடும் காய்கறி வண்டிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார் : கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் இரண்டு நடமாடும் காய்கறி வண்டிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் தொடங்கி அனைத்து பொது…

View More நடமாடும் காய்கறி வண்டிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார் : கோவில்பட்டி

கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் தீயணைப்பு வாகனம், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி…

View More கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கிருமிநாசினி பொருட்கள் விற்பனை அங்காடி – அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட முகமூடி, சோப்பு, ஆயில், கிருமிநாசினி பொருட்கள் விற்பனை அங்காடி மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு…

View More மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கிருமிநாசினி பொருட்கள் விற்பனை அங்காடி – அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டார்

25 ஏழைக் குடும்பங்களுக்குத் தலா 600 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள் வழங்கினார் : அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்

ஊரடங்கு உத்தரவினால் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்துப் பிரிவினருமே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். கொரோனா பரவலுக்குப்பின் யாரும் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாத சூழலில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா எட்டயபுரத்திலிருந்து 2…

View More 25 ஏழைக் குடும்பங்களுக்குத் தலா 600 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள் வழங்கினார் : அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்

கொரானா அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி : தூ.டி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளார். டெல்லி சென்று திரும்பிய நபருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் இது குறித்து…

View More கொரானா அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி : தூ.டி மாவட்டம்

அரசு மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரை வாங்க ரூபாய் 10,000 வழங்கிய எம்.எல்.ஏ

விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரை வாங்க சொந்த பணம் ரூ 10 ஆயிரம் சின்னப்பன் எம்.எல்.ஏ வழங்கினார்.காரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்திரவை பிறப்பித்தது. தமிழக மக்களுக்கு…

View More அரசு மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரை வாங்க ரூபாய் 10,000 வழங்கிய எம்.எல்.ஏ

கொரோனா விழிப்புணர்வும், தடுத்தல் நடவடிக்கையும் – தருவைக்குளம்

தூத்துக்குடி மாவட்டம் அருகே தருவைக்குளம் ஊரில் உள்ள மாணிக்கம் தெரு மக்கள் ஒன்றிணைந்து தங்கள் தெருவாசிகளுக்கு கொரோனா எனும் வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை ( 31.03.2020 ) இன்று தங்களுக்கு தாங்களே…

View More கொரோனா விழிப்புணர்வும், தடுத்தல் நடவடிக்கையும் – தருவைக்குளம்