தரமில்லாத ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி விவசாயி கண்டனம் – மயிலாடுதுறை

நாகை மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமாக இல்லை எனக்கூறி அதை…

View More தரமில்லாத ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி விவசாயி கண்டனம் – மயிலாடுதுறை

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட்

மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மற்றும்…

View More தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட்

ஒரே நேரத்தில்10,000 ஊழியர்கள் பணி நீக்கம்…

பிரபலமான கார்களான மெர்சிடஸ்-பென்ஸ் கார்களை ஜெர்மனியின் டைம்லர் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது, உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள்…

View More ஒரே நேரத்தில்10,000 ஊழியர்கள் பணி நீக்கம்…

திரையில் வில்லனாகவும் நிஜத்தில் ஹீரோவாகவும் வலம்வரும் நடிகர் ராஜசிம்மன்

குட்டிப் புலி, கொம்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர், ராஜசிம்மன். சென்னை, சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோ அருகில் தினமும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கிவருகிறார். மதிய உணவு வழங்கும் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த…

View More திரையில் வில்லனாகவும் நிஜத்தில் ஹீரோவாகவும் வலம்வரும் நடிகர் ராஜசிம்மன்

பொங்கலுக்கு இனாம் வேண்டாம் டாஸ்மாக்கை மூடுங்கள்

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் சர்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கும் திட்டத்தை இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி…

View More பொங்கலுக்கு இனாம் வேண்டாம் டாஸ்மாக்கை மூடுங்கள்

இ-ஆட்டோ சேவை – சென்னை

மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இந்த இ-ஆட்டோவை இயக்க முடியும், மற்றும் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர்…

View More இ-ஆட்டோ சேவை – சென்னை

377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு

தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடா்பாக 5,951 புகாா்கள் வந்துள்ளன. மற்றும் உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 17 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன்…

View More 377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு

தவறான ஊசி போட்டதால் இளம் பெண் மரணம் – சென்னை

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரை சேர்ந்தவர் நித்யா. பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். நித்யாவுக்கு இருமல் பிரச்னை இருந்ததால், அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஜெயம் என்ற கிளினிக் நடத்திவரும் பெண்…

View More தவறான ஊசி போட்டதால் இளம் பெண் மரணம் – சென்னை

அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு – மதுரை

தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் 19 லட்சம் ஒதுக்கப்பட்டு ‘ட்ரான்ஸ்ஜென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக்’ என்ற பெயரில் மதுரை அரசு மருத்துமனையில் திருநங்கைகள் சிகிச்சை பெறுவதற்காக, தனிப்பிரிவு இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ளது. இப்பிரிவு…

View More அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு – மதுரை

பணத்தை விட்டு விட்டு வெங்காயத்தை குறிவைக்கும் திருடர்கள்

கொல்கத்தாவில் சுடகாட்டா பகுதியில் வெங்காய கடையில் புகுந்த மர்ம நபர்கள், கல்லாப்பெட்டியைத் திறந்து பார்த்தும், அதில் இருந்த பணத்தை அப்படியே வைத்துவிட்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காய மூட்டையை திருடிச் சென்றுள்ளனர். வெங்காயத்தை…

View More பணத்தை விட்டு விட்டு வெங்காயத்தை குறிவைக்கும் திருடர்கள்