பழம்பெரும் நடிகை காலமானார்

தமிழில் ‘சாரதா’, ‘தெய்வத்தின் தெய்வம்’, எம்.ஜி.ஆரின் ‘தாயின் மடியில்’, ‘பணம் படைத்தவன்’, ‘அன்னமிட்ட கை’, நடிகர் திலகம் சிவாஜியின் ‘நெஞ்சிருக்கும் வரை’, ஜெமினியின் ‘கங்கா கவுரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகை கீதாஞ்சலி நடித்துள்ளார்.…

View More பழம்பெரும் நடிகை காலமானார்

ரயிலில் தீ பிடித்து 68 பேர் பலி! பாகிஸ்தானில் பரிதாபம்..

இன்று(31) காலை பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மிக வேகமாக அருகில் உள்ள பெட்டிகளுக்கும் பரவியது. தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள்…

View More ரயிலில் தீ பிடித்து 68 பேர் பலி! பாகிஸ்தானில் பரிதாபம்..

குளிர்ந்தது மண்ணும் , மக்களோட மனமும் – தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து இடை விடாமல் மழை பெய்து வருவதால் தூத்துக்குடி மக்களின் மனமும், மண்ணும் குளிர்ந்து உள்ளன. மேலும்…

View More குளிர்ந்தது மண்ணும் , மக்களோட மனமும் – தூத்துக்குடி

தூத்துக்குடியில் இசை வெளியீட்டு விழா

தூத்துக்குடியில் ஆரோக்கியபுரம் ஊரில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசிரியர் ஹென்றி அவர்கள் பாடிய “ஏன் என்னை தேடவில்லை ? ” பாடல் வெளியிடபட்டது. பாடல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் ஹென்றி , டைரக்டர்…

View More தூத்துக்குடியில் இசை வெளியீட்டு விழா

தூத்துக்குடியில் பலத்த காற்றுடன் கனமழை

தூத்துக்குடியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. இன்று காலை பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் மாலை 6 மணியளவில் பலத்த காற்றுடன் மழை…

View More தூத்துக்குடியில் பலத்த காற்றுடன் கனமழை

மெய்யெழுத்து – தீபாவளி

மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் தீபாவளி அன்று சிலுவைபட்டியில் உள்ள HELP trust கண் பார்வை அற்றோர்களுக்கு அவர்கள் தங்குவதற்காக கட்டிடம் கட்டும் பணிக்கு 30 மூடை சிமெண்ட் கொடுத்து உதவி உள்ளார்கள். மேலும் ஆசிரியர்…

View More மெய்யெழுத்து – தீபாவளி

காதலன் பேச்சைக் கேட்டு தாயைக் கொன்ற மகள் – தஞ்சை

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருக்கு அனுசியா (17) உள்பட 3 பிள்ளைகள் உண்டு. இதில் அனுசியா பிளஸ்-2 படித்து வருகிறார். கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை…

View More காதலன் பேச்சைக் கேட்டு தாயைக் கொன்ற மகள் – தஞ்சை

நெகிழியால் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு – சென்னை

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்னம் என்பவரது பசுவிற்கு கடுமையான உடல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. பசுவின் வயிற்றில் வலி ஏற்பட்டதால் அது தன் கால்களை கொண்டு வயிற்றை அடிக்கடி உதைத்துள்ளது. மற்றும் சிறுநீர் மற்றும்…

View More நெகிழியால் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு – சென்னை

வெளிநாட்டிற்கு இதுவரையில்லாத அளவில் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி

இந்தியாவில் கடந்த பல மாதங்களாக வாகன விற்பனை மிகவும் மந்தகதியில் உள்ளது. இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில் 96.96 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து…

View More வெளிநாட்டிற்கு இதுவரையில்லாத அளவில் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி

கஜாபுயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு

நாகை மாவடட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். அந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும்…

View More கஜாபுயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு