தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்பட பலர் நடித்து வரும் தர்பார் படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குனர் முருகதாஸ் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி வெளிவந்த தர்பார் படத்தின் ட்ரெய்லர் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.