நல்ல மனிதனின் (தல) ரசிகர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடியில் நல்ல மனிதனின் (தல) ரசிகர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு துறையை சார்ந்தவர்கள் சிறப்பாக பணியாற்றி, கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் போன்றவைகளை வழங்கி வருகின்றனர். அதைபோல் We can Trust சார்பாக வழங்கப்பட்ட கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை, மூன்றாம் கட்டமாக நல்ல மனிதனின் (தல) ரசிகர்கள் மூலமாக 500 குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.