உடன்குடியில் 3 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உடன்குடியில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்கில் பணிபுரியும் 3 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வங்கி மூடப்பட்டு அதிகாரிகள் அங்கு சுகாதார பணிகளை செய்து வருகின்றனர் . கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.