சீனாவில் கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வைரசால் தற்போது ஆயிரத்து 110 பேர் பலியாகியுள்ளதாகவும் இன்னும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருவதால் இந்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கும் என்றும் கூறப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்த நிலையில் குரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
