தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற வசதி : கொரானா தடுப்பு!!

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உட்பட 37 மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்ற அரசானை வெளியிட்டுள்ளது.