கொரோனா நிவாரணப் பொருட்கள் – கீழ அரசடி ஊராட்சி

கீழ அரசடி ஊராட்சியில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் பாதிப்படைந்து சாப்பாட்டிற்கு கூட கஷ்டமான நிலைமையில் வெள்ளப்பட்டியில் உள்ள ஏழைக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சியின் சார்பாக ஊராட்சி மன்றத் தலைவர் A.T.இராயப்பன் அவர்கள் துணைத்தலைவர் மோகன்ராஜ், வார்டு உறுப்பினர் தொம்மை நீக்குலாஸ், அனிஷ்டா,பேபி இவர்களோடு சேர்ந்து அரிசி நிவாரணம் வழங்கினார்.