கொரோனா நிவாரண நிதி உதவி – SDR கல்வி அறக்கட்டளை

தூத்துக்குடி SDR கல்வி அறக்கட்டளையிலிருந்து SDR பள்ளி மூலம் கொரோனா (COVID-19) நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது. SDR கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் SDR பள்ளி நிறுவனருமான உயர்திரு. SDR விஜயசீலன் அவர்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களிடம் பள்ளி முதல்வருடன் சென்று காசோலை வழங்கினார்கள்.