தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் ஊழியர்கள் 3பேருக்கு கொரோனா

தூத்துக்குடியில் இயங்கி வரும் பிரபலமான வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 3பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

credits: அரசியல் கடிவாளம்