கொரோனா பரிசோதனை கட்டணம் : மத்திய அரசு

உலகம் முழுவதும் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பரவி வரும் இந்தவைரஸின் சிகிச்சைக்காக தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை கட்டணமாக அதிகபட்சம் ரூ. 4,500 மட்டுமே வசூலிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.