கொரொனா விழிப்புணர்வு – மெய்யெழுத்து அறக்கட்டளை

தூத்துக்குடி மாவட்டம் SS பிள்ளை மார்க்கெட் தெருவில் கொரொனா விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையாக மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் கடையில் வேலை பார்ப்பவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகமூடி(மாஸ்க்) வழங்க பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய வியாபாரி சங்க பொதுச்செயலாளர் தா. பாஸ்கர் அவர்கள் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளை குழுவினர்கள் கலந்து கொண்டனர்.