கொரோனா விழிப்புணர்வு முகாம்: நல்ல மனிதன் (தல) ரசிகர் மன்றம்

நல்ல மனிதன் (தல) ரசிகர் மன்றம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது

தூத்துக்குடி மாநகராட்சி வட்டக்கோவிலுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு நல்ல மனிதன் (தல) ரசிகர் மன்றம் சார்பில் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.