கராத்தே செல்வின் நாடார் அவர்களின் 23 வது நினைவு நாள் விழா – 100 பேருக்கு முகக்கவசமும், டெட்டால் சோப்பும் வழங்கினார்கள்

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவனத்தலைவர் கராத்தே செல்வின் நாடார் அவர்களின் 23 வது  நினைவு நாளை முன்னிட்டு இன்று பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் நெல்லை மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அம்பை இரா.அச்சுதன் அவர்கள் கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்க்காக

அம்பாசமுத்திரத்தில் 100 பேருக்கு முகக்கவசமும், டெட்டால் சோப்பும் வழங்கினார்.

அவருடன்அம்பை நகரபொருளாளர்  சி.கார்த்திக் சின்னதுரை, அம்பை நகர இளைஞரணி செயலாளர் ஏ.கார்த்திக் ஆகியோரும் இணைந்து  வழங்கினார்கள்.