தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட கொரானா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் வீடு அமைந்துள்ள ராமசாமி புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் உடல் பரிசோதனை செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.அருண் குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.