தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேட்மா நகரம் பகுதியில் இருந்து வருகை தந்த நபரையும் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களிடம் கொரானா வைரஸ் பரவாமல் இருக்க அரசு தெரிவித்த விதிமுறைகளை பின்பற்றி வீட்டிலே இருக்கவேண்டும், உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் வீட்டிலே கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சந்தீந் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார். அருகில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் திரு.சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.நாகராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
