மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் நடைமுறைகள் அமல் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ வைரஸ் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி :-

வேலவன் ஹைப்பர் மார்க்கெட் (0461-2321835, 0461-2383727, 7373048835, 9566368196),

ஸ்ரீ ஜெயம் சூப்பர் மார்கெட் (9994271214, 9003456575, 0461-2332421),

வானவில் ஸ்டோர் (0461-2327078, 7010397839, 9677829248, 9500859853),

நியு மில்லர்ஸ் சூப்பர் மார்கெட் (0461-2322069, 0461-2322070, 6384042070),


கோவில்பட்டி:-

மகாலட்சுமி ஹைப்பர் மார்கெட் (98652 86399, 98427 11707, 99942 01333, 97874 86399),

குமார் சூப்பர் மார்கெட்( 99441 19959, 90421 17492, 94861 22202),

பிருந்தா சூப்பர் மார்கெட் (94860 25259, 98435 88552, 97869 38878),

அரசன் சூப்பர் மார்கெட் ( 95669 97140, 97903 31752, 63815 08367, 95669 97140),

யு.ளு.கவின் சூப்பர் மார்கெட் (80726 95290, 99945 23572),

பாலாஜி சூப்பர் மார்கெட் (94435 27362, 04632 232566),

தி கோவில்பட்டி டிபார்மெண்ட் ஸ்டோர் (98421 11231, 90953 29202),

விக்னேஷ் ஸ்டோர் (80123 40567, 99528 35984),

ரவிக்குமார் சூப்பர் மார்கெட் (88837 78383, 97887 47377)

திருச்செந்தூர் பேரூராட்சி:

பாலாஜி மளிகை கடை (9786770530), சிவசக்தி ஸ்டோர் (9842074185),

ஸ்ரீ தங்க லெட்சுமி ஸ்டோர் (9566787100),


ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி :- கண்ணன் மளிகை கடை (04630 -155281),

ஜெயராஜ் ஸ்டோர் (04630-255482), பாண்டியன் ஸ்டோர் (9488734680),


ஆத்தூர் பேரூராட்சி :- தமிழரசன் மளிகை கடை (9585898304), ஆ.ளு.மணி ஸ்டோர் (9442445123), ஏ.சு.பாலு மளிகை கடை (9443187449),

ஆகிய கடைகள் மூலம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்டர் செய்த மறுநாள் டெலிவரி செய்யப்படும். 


டோர் டெலிவரிக்கு கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும். பொது மக்கள் கொரானா பரவலை தடுக்கும் வகையில் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.