ஸ்கேட்டிங் பேரணி : கொரேனா வைரஸ் விழிப்புணர்வு

தூத்துக்குடி ரோச்பூங்காவில் வைத்து சவுத் இந்தியன்ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சிகரம் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் கொரேனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தாா். அலைன்ஸ் கிளப் ஆப் இண்டா் நேஷனல் தூத்துக்குடி செயலாளா் முருகேஷ் அவா்கள் மற்றும் இதில் ஏராளமான குழந்தைகள் தங்களின் பெற்றோா்களோடு வந்து போட்டிகளில் கலந்து கொண்டனா்.