பத்திரிக்கை மன்றத்திற்கு கிருமிநாசினி தெளிப்பு : தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளரிடம் கொரானா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பத்திரிகையாளர் மன்றத்திற்கு கிருமிநாசினி அடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு துரைமணி இணங்க சுமார் 10 அதிகாரிகள் குழு இன்று காலை பத்திரிக்கை மன்றத்திற்கு கிருமிநாசினி தெளித்தனர்.