கொரோனா விழிப்புணர்வு : சச்சின் டிராவிட் ஹோட்டல்

தருவைக்குளம் ECR சாலையில் சச்சின் டிராவிட் ஹோட்டல் நிர்வாகத்தினர் “கொரோனா” முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கை கழுவுதல் முறையைப் பற்றியும், அதன் அவசியம் பற்றியும் விளக்கி, வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிர்வாகத்தினரை காமராஜர் நற்பணி மன்றத்தினர் வெகுவாகப் பாராட்டி உற்சாகமூட்டினர்.