மிஸ்டர் நடசாரி 2020 க்கு வாழ்த்துக்கள்…

தமிழ்நாடு மாநில அளவிவில் நடைபெற்ற நடசாரி சிலம்பம் போட்டியில், மிஸ்டர் நடசாரி 2020 ஆக தேர்வு பெற்ற
கன்னியாகுமரி மாவட்ட வீரர் சிவ சாரதி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி திரு. டேவிட் டேனியல் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அருகில்
நடசாரி சிலம்பம் விளையாட்டு கழக தலைவர். டாக்டர். ஜே. அர்னால்டு அரசு, பொதுச்செயலாளர்
சிலம்பொலி எம் ஜெயராஜ், பயிற்சியாளர் திரு. விஜயன் ஆகியோர் உள்ளனர்.