ஆன்லைன் வா்த்தகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் – சேலம்

ஆன்லைன் வா்த்தகத்தால் நாடு முழுவதும் 25 கோடி பேரும், தமிழகத்தில் 37 லட்சம் பேரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா் என சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான வியாபாரிகள் நேற்று இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்து சேலம் பழைய நாட்டாண்மை கழகக் கட்டடம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.