சுதந்திர போராட்டத் தியாகி வாஞ்சிநாதன் அவர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் நினைவு அஞ்சலி

சுதந்திர போராட்டத்திற்காக இளம் வயதில் உயிர் நீத்த தியாகி வாஞ்சிநாதன் ஐயர் அவர்களுக்கு தூத்துக்குடி அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அரசு சுதந்திர போராட்டத் தியாகி வாஞ்சிநாதன் அவர்களுக்கு மணிமண்டபவம் கட்டுமாறு அந்தணர் முன்னேற்ற கழகம் தலைவர் ராஜா ஜெயபிரகாஷ் ஐயர் சார்பாகவும், பொது செயலாளர் பாலாஜி சார்பாகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அந்தணர் முன்னேற்ற கழகம் செய்திருந்தனர்.