தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: எவை இயங்கும்? எவை இயங்காது? முழு விவரம்

27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க..ஸ்டாலின்…

View More தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: எவை இயங்கும்? எவை இயங்காது? முழு விவரம்

இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,…

View More இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2ஆம் தவணை ரூ. 2,000 டோக்கன் விநியோகம் துவக்கம்! – தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி

கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் நிவாரணப் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 வழங்கப்படும்…

View More 2ஆம் தவணை ரூ. 2,000 டோக்கன் விநியோகம் துவக்கம்! – தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு விலங்குகளின் முகமூடி அணிந்து மரக்கன்றுகள் நடவு செய்து அசத்திய மாணவர்கள்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் தேசிய பசுமைப் படை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி சிந்தாமணி நகரில்.உலக விலங்குகள் தின விழா நடைபெற்றது.ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் தேதி இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன…

View More உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு விலங்குகளின் முகமூடி அணிந்து மரக்கன்றுகள் நடவு செய்து அசத்திய மாணவர்கள்

இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.இதில், சஷ்மிதா என்ற மாணவி முதலிடத்தையும், நவநீதகிருஷ்ணன் என்பவர் 2வது இடத்தையும், காவ்யா என்ற மாணவி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.…

View More இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: டிசம்பர் 13-ந்தேதி நடக்கிறது

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு வருகிற டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும…

View More போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: டிசம்பர் 13-ந்தேதி நடக்கிறது

இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்ததினம்

இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தவர் சி.என்.அண்ணாதுரை. இதே நாள் 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடராஜன் பங்காரு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட…

View More இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்ததினம்

சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!! அவருக்கு வயது 45.

முன்னணி காமெடி நடிகர் வடிவேலுவை நகைச்சுவையில் பின்பற்றும் பாலாஜி, அவரைப் போன்றே முகச் சாயலும் கொண்டவர். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த இவர் திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த…

View More சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!! அவருக்கு வயது 45.

ப்ளாஸ்மா சிகிச்சையால் எந்த முன்னேற்றமும் இல்லை – ஆய்வறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர்!

தானம் தரப்பட்ட ரத்தத்தில் இருந்து இரத்த அணுக்கள், ப்ளாஸ்மா மற்றும் ஆண்ட்டிபாடிகள் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.கன்வெலசென்ட் ப்ளாஸ்மா, கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கவோ, கடுமையான கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தடுத்து நிறுத்தவோ உதவவில்லை…

View More ப்ளாஸ்மா சிகிச்சையால் எந்த முன்னேற்றமும் இல்லை – ஆய்வறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர்!

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட…

View More தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு அறிவிப்பு