வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து…

2020ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் எந்த வங்கியாக இருந்தாலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருந்தால் இணையதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யுமாறு ஆர்பிஐ வழிவகை செய்துள்ளது.