ஒரு கிலோ வெங்காயம் 130 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் வினோத அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் கடையில் கூட்டம் அலைமோதுவதாக அக்கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்
