நீா்மோா் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் முருகபெருமானின் திருக்கோவில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு சாயல்குடி. இராமநாதபுரம் . அந்த பகுதியில் இருந்து பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தா்களுக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி கிழக்கு ஒன்றியம் நாம்தமிழா் கட்சி சாா்பில் சவோியாா்புரம் அருகில் நீா்மோா் வழங்கினாா்கள் இந்த மோா் வழங்கும் நிகழ்வில் ஒட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழா் கட்சி தலைவா் அந்தோனி பிச்சையா தலைமையில் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தலைவா், அருண். செயலாளா், தமிழ்நேயன். பொருளாளா், ஜேசுராஜ் மற்றும் சுற்றுச் சூழல் பாசறை தலைவா் மாாிமுத்து. மாவட்ட மகளிா் பாசறை அன்னலட்சுமி. சுடலைமணி, செல்லப்பா .நவீன், ரெட்லின், செல்வபிாியன் உட்பட பலா் கலந்து கொண்டனா். பேட்டி, தமிழ்நேயன் ( ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளா்)