தமிழக அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள், நீர்நிலைகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், புதிய மாவட்டங்கள், தாலுக்காக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
