அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கிகினார். மற்றும் 15% சதவீத தொகையான ரூ.3,75000 அவரது பயிற்சியரான அரசு என்பவருக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.