இரத்த தான முகாம் : தூத்துக்குடி

அரசு மருத்துவமனையின் கோரிக்கை ஏற்று நடிகர் அஜித்குமார் அவர்களின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு அனுமதியுடன் சுந்தரவேல் புரம்- நல்லமனிதனின் (தல)ரசிகர்கள் மற்றும்
அரசு பொது மருத்துவமனை இணைந்து, வரும் மே-1ம் தேதி அரசுமருத்துவமனை காலை-9 to மாலை 4 வரை இரத்ததானமுகாம் நடத்த உள்ளது.