விழைவுப்பூக்கள் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

கொரோனா நோய் பாதிப்பினால் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு இரத்தம் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு அதிகஅளவு தேவைப்படுவதால், அரசின் அனுமதி பெற்று விழைவுப்பூக்கள் அறக்கட்டளை சார்பாக தலைமை மருத்துவமனையில் வைத்து நாளை 21.04.2020 செவ்வாய்க்கிழமை அன்று இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு விழைவுப்பூக்கள் அறக்கட்டளை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பம் தொடர்புக்கு 9788813666 8189870556 7092886766