போப் கல்லூரியில் இரத்ததான முகாம்

தூத்துக்குடி மாவட்டம் சாயர் புரம் போப் கல்லூரியில் சென்டினல் அரிமா சங்கம் மற்றும் விழைவு பூக்கள் அறக்கட்டளை இணைந்து இரத்ததான முகாம் நடத்தினார்கள். முகாம் நடத்த உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு முகாம் நடத்தியவர்கள் நன்றி செலுத்தினார்கள். முகாமில் குருதி தானம் அளித்த மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Credits: SSMANI ExArmy Tuticorin