விருது வழங்கும் விழா – தூத்துக்குடி

இந்திய வியாபார தொழிற்சங்கம் தூத்துக்குடி சிறந்த ஏற்றுமதியாளா் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளா் விருது வழங்கும் விழா நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வணிக நிறுவணம் .சிறந்த ஏற்றுமதியாளா் தூத்துக்குடி துறைமுகத்தின் வசதியினை சிறந்த முறையில் பயன்படுத்தி தொழில் வணிகதுறையில் சாதனை படைத்தவா்கள் .சிறந்த தொழில் முனைவோா் இகியவா்களை தோ்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது .தூத்துக்குடியில் டி .எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் மாண்புமிகு தெலங்கானா ஆளுனா் .திருமதி .டாக்டா் தமிழிசைசௌந்தா்ராஜன் அவா்கள் தலைமை ஏற்று விருதுகள் வழங்கினாா்கள் . தலைவா் .ஜான்சன் வரவேற்புரையாற்றினாா்கள் துனைத் தலைவா் எட்வின்சாமுவேல் அவா்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்தினாா்கள் .திருமதி .தமிழிசை சொளந்தா்ராஜன் விருது வழங்கி சிறப்புரையாற்றினாா்கள் .செயலா் கோடீஸ்வரன் நன்றியுரையாற்றினாா்கள்