இரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆட்டோவில் சவாரி வந்த பெங்களுரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் தவறவிட்ட கைப்பேசியை மனித நேயத்துடன் பழையப் பேருந்து நிலையம் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூத்துக்குடி சக்தி விநாயகப்புரத்தைச் சேர்ந்த நேர்மையான ஆட்டோ டிரைவர் இசக்கிராஜ்க்கு அவருடைய நேர்மையைப் பாராட்டி சன்மானம் வழங்கப்பட்டது.
