நாளை முதல் ஆத்தூர், தெற்காத்தூரில் கடையடைப்பு நேரம் மாற்றம்

நாளை முதல் வரும் திங்கட்கிழமை (20/07/2020) வரை ஆத்தூரில் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் என்றும் ஹோட்டல் பார்சல்கள் இரவு 8 மணி வரை வழங்கப்படும் எனவும் இன்று ஆத்தூர் பேரூராட்சியில் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாடு முழுவதுமான ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு வழக்கம் போல் செயல்படும்.

Credit – ஆத்தூர் சுற்றுவட்டார செய்திகள்