அசத்தும் யூ-கேஜி, ப்பிாி-கேஜி குழந்தைகள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளாதால் வீட்டிற்குள்ளே அனைவரும் முடங்கி இருப்பதால் பொியவர்கள் டிவி.பார்ப்பதும், கதை புத்தகங்கள் படிப்பதும் ஒரு சிலர் மன அழுத்தம் வராமல் இருக்க உடற்பயிற்சிகள் செய்வதும் உண்டு. தூத்துக்குடியில் ஜெப அன்ரோண்ணிக்கா, ஜெப ஜோவீனா அக்காள், தங்கை இருவரும் பிாி-கேஜ், யூ-கேஜ் படிக்கிறார்கள். தங்கள் வீட்டிலே தினமும் உடற்பயிற்சி செய்து கொரானோ விதி முறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறார்கள். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லும் உறவுகளுக்கு தங்களை கொரோனா வைரஸ் கிருமியிடம் இருந்து பாதுகாத்து கொள்ள, பாதுகாப்பு முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அவர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தொிவிப்போம்.

அசத்தும் யூ-கேஜி, ப்பிாி-கேஜி குழந்தைகள்