தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (17.06.2021)காய்ச்சல் பரிசோதனை மற்றும் பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா – 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 17.06.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் நேதாஜி நகர் வார்டு – 2, டி.எம்.சி.காலனி ரேசன் ஸ்டாப் அருகில், ஸ்டேட் பாங்க் காலனி, முடிவைத்தானேந்தல், அய்யனடைப்பு, கைலாசபுரம், வு.சவேரியார்புரம், தாளமுத்து நகர், ஆரோக்கியபுரம், சேரகுளம், சுப்பிரமணியபுரம், கலியாவூர், உழக்குடி, கொங்கராயகுறிச்சி,

ஆழ்வார்குளம், மீனாட்சிபட்டி மேற்கு, மீனாட்சிபட்டி கிழக்கு, தன்னூத்து, வாழவல்லான் கிழக்கு, வாழவல்லான் மேற்கு, வாழவல்லான் வடக்கு, சக்கம்மாள்புரம், சண்முகபுரம், மொட்டத்தாதன்விளை, ஜே.ஜே.நகர், பிசகுவிளை, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, மணப்பாடு, புதுக்குடியேத்து, மடத்துவிளை, ராஜமன்னியாபுரம் – ஆறுமுகநேரி, காமராஜபுரம் – ஆறுமுகநேரி, முத்துகிருஷ்ணாபுரம் -ஆறுமுகநேரி, செந்தூர் நகர், சுனாமி நகர், பிரகாசபுரம், ஜெயபாண்டியன் தெரு – நாசரேத், பிள்ளையன்மனை, திரவியபுரம், வெள்ளமடம், திருக்க@ர், மணல்குண்டு, பால்குளம், சங்கரன்குடியிருப்பு, மனோரம்மியபுரம், தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, ஆத்திக்கிணறு, இந்திரா நகர், ராஜீவ் நகர், காமநாயக்கன்பட்டி, தளவாய்புரம்,

ஓலைக்குளம், மந்திகுளம், அயன்செங்கல்படை, ஆற்றங்கரை, தொப்பம்பட்டி, கழுகாசலபுரம், குமரெட்டியாபுரம், எப்போதும் வென்றான், வடக்கு ஆரைக்குளம், மலைப்பட்டி, அயன்வடமலாபுரம், அச்சன்குளம், வேம்பூர், அழகாபுரி, பி.ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் நேதாஜி நகர் வார்டு -2, டி.எம்.சி.காலனி ரேசன் ஸ்டாப் அருகில், ஸ்டேட் பாங்க் காலனி, முடிவைத்தானேந்தல், அய்யனடைப்பு, கைலாசபுரம், வு.சவேரியார்புரம், தாளமுத்துநகர், ஆரோக்கியபுரம், சேரகுளம், சுப்பிரமணியபுரம், கலியாவூர், உழக்குடி, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்குளம், மீனாட்சிபட்டி மேற்கு, மீனாட்சிபட்டி கிழக்கு, தன்னூத்து, வாழவல்லான் கிழக்கு, வாழவல்லான் மேற்கு, வாழவல்லான் வடக்கு, சக்கம்மாள்புரம், சண்முகபுரம், மொட்டத்தாதன்விளை, ஜே.ஜே.நகர், பிசகுவிளை,

தாண்டவகாடு, மாதவன்குறிச்சி, மணப்பாடு, புதுக்குடியேத்து, மடத்துவிளை, ராஜமணியபுரம் – ஆறுமுகநேரி, காமராஜபுரம் – ஆறுமுகநேரி, முத்துகிருஷ்ணாபுரம் – ஆறுமுகநேரி, செந்தூர் நகர், சுனாமி நகர், பிரகாசபுரம், ஜெயபாண்டியன் தெரு – நாசரேத், பிள்ளையன்மனை, திரவியபுரம், வெள்ளமடம், திருக்க@ர், மணல்குண்டு, பால்குளம், சங்கரன்குடியிருப்பு, மனோரம்மியபுரம், தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, ஆத்திக்கிணறு, இந்திரா நகர், ராஜீவ் நகர், காமநாயக்கன்பட்டி, தளவாய்புரம், ஓலைக்குளம், வடமலை சமுத்திரபுரம், துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், கழுகாசலபுரம், தெற்கு ஆரைக்குளம், ஓம் சரவணபுரம், தாப்பாத்தி, கோடாங்கிபட்டி, எம்.துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது.