அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

+12 தேர்வு விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும். தேர்வு நடந்த 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வரும் 13ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

– என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்