தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவிலும் விமானம் தரையிறங்கும் வசதி

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவிலும் விமானம் தரையிறங்கும் வசதி – இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல்

இது குறித்து விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தூத்துக்குடி விமான நிலையத்திற்க்கான தகுதி சான்றை VFR to IFR ஆக தரம் உயர்த்தி சிவில் விமானத்துறை அனுமதி அளித்துள்ளது, இனி தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவிலும் விமானம் தரையிறங்கும் வசதியை பெற்றுள்ளது,’ என குறிப்பிட்டுள்ளது