வேலைநிறுத்தம் குறித்த ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம். மாவட்டத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உப்பு பாதிப்பு. நேரடியாகவும் மறைமுகவும் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த பட்ச சம்பள சட்டப்படி தினக்கூலி 440 ரூபாய் வழங்ககோாி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்