போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் இடம்பிடித்த நடிகர்கள்

இந்தியாவில் உள்ள 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான வெளியிட்டப்பட்ட பட்டியலில் ரஜினிகாந்த் 13வது இடமும் விஜய்க்கு 47 வது இடமும், அஜித்துக்கு 52 ஆவது இடமும் கிடைத்துள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.