சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா

சேலத்தில் அமையவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவின் திட்டப் பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.396 கோடி ஒதுக்கப்படவுள்ளது.

பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு சுமார் ரூ.1000 கோடி அளவிற்கு இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.