“சிங்கப் பெண்ணே 2020” : பெண்களுக்கான திறமை போட்டி

தூத்துக்குடி : பெண்களே உங்கள் திறமையை வெளிக் காட்டுவதற்காக சிறந்த வாய்ப்பு. JCI pearlcity lady Jaycee and jayceerette சார்பில் ” சிங்கப் பெண்ணே 2020″ என்ற பெண்களுக்கான மெகா திறமை போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி அபிநயா மஹால், சண்முகபுரத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் சொலோ சிங்கிங், குரூப் டான்ஸ், சோலோ டான்ஸ், ப்யூடி கன்டஸ்ட், ஜுவல்லரி மேக்கிங் மெஹந்தி ரங்கோலி என உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேலும் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான கடைசி பதிவு நாள் 5.3.20. மேலும் இந்த போட்டிக்கான நுழைவு கட்டணம் ரூ.100 மட்டுமே. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் திறமைகளை உலகிற்கு காட்டுங்கள்.